×

நெய்வேலி என்.எல்.சி 2-வது சுரங்கத்தில் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி ஒப்பந்த தொழிலாளி அன்பழகன் உயிரிழப்பு

கடலூர்: நெய்வேலி என்.எல்.சி 2-வது சுரங்கத்தில் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி ஒப்பந்த தொழிலாளி அன்பழகன் உயிரிழந்துள்ளார். கன்வேயர் பெல்ட் சுத்தம் செய்தபோது புது இளவரசன் பட்டு கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் உயிரிழந்தார். அன்பழகம் உயிரிழந்த நிலையில் 2-வது பழுப்பு நிலக்கரி சுரங்கத்தை உறவினர் முற்றுகையிட்டனர்

The post நெய்வேலி என்.எல்.சி 2-வது சுரங்கத்தில் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி ஒப்பந்த தொழிலாளி அன்பழகன் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Neyveli N. L. ,Anbhaghan ,C-2nd mine ,Cuddalore ,Anbhagan ,C2 mine ,New Prince Plush ,Anfalgam ,Anfalagan ,C2nd mine ,Dinakaran ,
× RELATED நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்