×

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 2 பேர் உயிரிழப்பு


வாஷிங்டன்: அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள டெட்ராய்ட் நகரில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். கேளிக்கை விருந்து நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் காயமடைந்தனர்.

The post அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Gunfire in the ,United States ,Washington ,Detroit ,Michigan, United States ,
× RELATED அமெரிக்காவில் உயர்நிலை பள்ளியில்...