×

தென்காசியில் நாளை மின்தடை

தென்காசி, ஜூலை 8: தென்காசி கோட்ட மின் செயற்பொறியாளர் திருமலை குமாரசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்காசி மங்கம்மாள் சாலை உப மின் நிலையத்தில் நாளை (9ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் தென்காசி புதிய பேருந்து நிலையம், மங்கம்மாள் சாலை பகுதிகள், சக்தி நகர், காளிதாசன் நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் கீழப்புலியூர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

The post தென்காசியில் நாளை மின்தடை appeared first on Dinakaran.

Tags : South Kashmir ,Tenkasi ,Thirumalai Kumaraswamy ,Executive Engineer ,Tenkasi Division ,Tenkasi Mangammal Road ,Dinakaran ,
× RELATED சிவகிரியில் விதிகளை மீறி குளத்தில் மண் அள்ளி செங்கல் சூளைகளுக்கு விற்பனை