×

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் என்கவுண்டர்

காஷ்மீர்: தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில், இந்திய ராணுவம் 4 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றது. குல்காம் மாவட்டத்தில் இரண்டு பகுதிகளில் இந்திய ராணுவம், தீவிரவாதிகள் இடையே கடும் துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. தீவிரவாதிகள் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்.

The post காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் என்கவுண்டர் appeared first on Dinakaran.

Tags : Kulkam district ,Kashmir ,southern Kashmir ,Indian Army ,Indian military ,Gulkam district ,Dinakaran ,
× RELATED ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் வேட்பாளருக்கு 5 மாத சிறை தண்டனை..!!