×

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவிற்கு நடிகர் ரா.சரத்குமார் இரங்கல்..!!

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவிற்கு ரா.சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. கொலையாளிகளை காவல்துறை உடனடியாக கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

The post பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவிற்கு நடிகர் ரா.சரத்குமார் இரங்கல்..!! appeared first on Dinakaran.

Tags : Ra ,Sarathkumar ,Chennai ,Tamil Nadu ,president ,Bagujan Samaj Party ,Ra. Sarathkumar ,President Armstrong ,Bagajan Samaj Party ,Tamil ,Nadu ,Armstrong ,
× RELATED வாலிபரை விரட்டிச்சென்று சரமாரி கத்தி...