×
Saravana Stores

ராஜஸ்தான் மாநில வேளாண்மை, தோட்டக்கலை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரோடி லால் மீனா திடீர் ராஜினாமா

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில வேளாண்மை, தோட்டக்கலை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரோடி லால் மீனா திடீரென ராஜினாமா செய்தார். தான் பிரச்சாரம் செய்த மக்களவை தொகுதிகளில் பாஜக தோல்வியுற்றால் பதவியை ராஜினாமா செய்வதாக கிரோடி லால் கூறியிருந்தார். 72 வயதான அமைச்சர் கிரோடி லால் பிரச்சாரம் செய்த 7 மக்களவை தொகுதிகளில் 4-ல் பாஜக தோல்வி அடைந்தது

The post ராஜஸ்தான் மாநில வேளாண்மை, தோட்டக்கலை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரோடி லால் மீனா திடீர் ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,State Minister of Agriculture, Horticulture and Rural Development ,Krodi Lal Meena ,JAIPUR ,RAJASTHAN STATE ,MINISTER OF ,AGRICULTURE ,HORTICULTURE ,RURAL DEVELOPMENT ,GRODI LAL MEENA ,KRODI LAL ,BJP ,Dinakaran ,
× RELATED புத்தகம் வழங்கிய ஒருமாதத்தில் கோத்ரா...