×

மாநில ஜூனியர் தடகள போட்டி நாளை தொடக்கம்

சென்னை: 36-வது மாநில ஜூனியர் ஓபன் தடகள சாம்பியன்ஷிப் தொடர் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது. சென்னையில் நாளை தொடங்கும் மாநில ஜூனியர் தடகள போட்டிகளில் 3,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்

The post மாநில ஜூனியர் தடகள போட்டி நாளை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,36th State Junior Open Athletic Championship Series ,Chennai Nehru Stadium ,State Junior Athletic Tournament ,Dinakaran ,
× RELATED ஹாரன் ஒலி அதிகரித்தால் சிவப்பு...