×
Saravana Stores

தமிழக அரசின் ஐஏஎஸ் அதிகாரி மத்திய பணிக்கு மாற்றம்..!!

டெல்லி: தமிழக அரசில் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி பிரவீன் நாயர் ஒன்றிய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தனிச் செயலாளராக பிரவீன் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

The post தமிழக அரசின் ஐஏஎஸ் அதிகாரி மத்திய பணிக்கு மாற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government ,Delhi ,Praveen Nair ,Tamil government ,EU government ,Union Education Minister ,Dharmendra Pradhan ,
× RELATED ‘வெப்ப அலை பாதிப்பு’ மாநில பேரிடராக...