டெல்லி: தயாநிதி மாறன் சுட்டிக்காட்டிய விதிமீறலை சபாநாயகர் ஓம் பிர்லா நிராகரித்தார். அனுராக் தாகூர் பேசிக் கொண்டிருக்கும்போது திமுக உறுப்பினர்கள் ஒழுங்குப் பிரச்சனையை எழுப்பினர். எனினும் திமுக உறுப்பினர்கள் எழுப்பிய ஒழுங்கு பிரச்சனையை பொருட்படுத்தாமல் அனுராக் தாகூரை ஓம் பிர்லா பேச அனுமதித்தார். திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் ஒழுங்கு பிரச்சனையை எழுப்பி சபாநாயகரிடம் முறையிட்டார். தயாநிதி மாறன் சுட்டிக்காட்டிய விதிமீறலை சபாநாயகர் ஓம் பிர்லா நிராகரித்தார்.
The post ஒழுங்கு பிரச்சனையை பேச ஓம் பிர்லா அனுமதி மறுப்பு appeared first on Dinakaran.