×
Saravana Stores

தொடர் மழையால் அடுத்தடுத்து உடையும் பாலங்கள்

மணிப்பூர்: தொடர் மழை மற்றும் வெள்ளத்தால் மணிப்பூரில் இம்பால் நதியின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் உடைந்தது. டீஸ்டா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சிக்கிமில் தேசிய நெடுஞ்சாலை சேதம் அடைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 10-ன் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து நிறுத்தம் செய்துள்ளனர். வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாக சிக்கிம் அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

The post தொடர் மழையால் அடுத்தடுத்து உடையும் பாலங்கள் appeared first on Dinakaran.

Tags : Manipur ,Impal River ,National Highway ,Sikkim ,Testa River ,National Highway No. 10 ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் பறிமுதல்