×
Saravana Stores

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: உயிரிழப்பு 4ஆக உயர்வு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். வெடி விபத்தில் பட்டாசு ஆலையின் 3 அறைகள் சேதமடைந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை முன்னேற்பாடுகளில் ஈடுபட்ட போது விபத்து ஏற்பட்டது.

The post விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: உயிரிழப்பு 4ஆக உயர்வு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar firecrackers accident ,Virudhunagar ,Bandhuwarpatti ,Chatur ,Virudhunagar district ,Sahadeva ,Virudhunagar firecracker factory accident ,Dinakaran ,
× RELATED அவரையில் காய்ப்புழு தாக்குதல் தடுக்கும் முறை