சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து: 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு
சாத்தூரில் நடந்த வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: உயிரிழப்பு 4ஆக உயர்வு