ஜார்கண்ட்: நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஜார்க்கண்டில் பள்ளி முதல்வர் அசானுல் ஹக், துணை முதல்வர் இம்தியாஸ் ஆலம் ஆகியோரை கைது சிபிஐ செய்தது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் 6 பேர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். நீட் வினாத்தாள் கசிவு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பிவரும் நிலையில், நாடாளுமன்றத்தில் இது குறித்து ஆக்கப்பூர்வமாக விவாதிக்க ராகுல் காந்தி உட்பட அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
The post நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஜார்க்கண்டில் பள்ளி முதல்வர், துணை முதல்வர் கைது: சிபிஐ விசாரணை appeared first on Dinakaran.