×

ஸ்லீப்பர் பெட்டியில், படுக்கை விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு


கேரளா: எர்ணாகுளம் – நிஸாமுதீன் விரைவு ரயிலின் ஸ்லீப்பர் பெட்டியில், படுக்கை விழுந்ததில் கழுத்தில் படுகாயமடைந்த கேரளாவைச் சேர்ந்த அலிகான் (62) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேல் படுக்கை உடைந்து விழவில்லை, மற்றொரு பயணி சரியாக சங்கிலி மாட்டாமல் சென்றதால், நடுப் படுக்கை வேகமாக மோதியதில் கீழ்ப் படுக்கையில் படுத்திருந்த அலிகான் காயமடைந்துள்ளார் என ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

The post ஸ்லீப்பர் பெட்டியில், படுக்கை விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kerala ,Alikhan ,
× RELATED ஹேமா கமிட்டியின் முழுமையான அறிக்கையை...