×

மக்களவையில் ரேபரேலி தொகுதி எம்.பி.யாக ராகுல் காந்தி பதவியேற்பு..!!

டெல்லி: மக்களவையில் அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தியபடி ரேபரேலி தொகுதி எம்.பி.யாக ராகுல் காந்தி பதவியேற்று, உறுதிமொழி எடுத்துக் கொண்டார். ராகுல் காந்தி பதவியேற்றபோது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்திய ஒற்றுமை யாத்திரை எனக் கூறி முழக்கமிட்டனர்.

 

The post மக்களவையில் ரேபரேலி தொகுதி எம்.பி.யாக ராகுல் காந்தி பதவியேற்பு..!! appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Rae Bareli ,Lok ,Sabha ,Delhi ,Lok Sabha ,Indian Unity Yatra ,Dinakaran ,
× RELATED இந்திய தேர்வு முறையே மோசடி என்று பலர் நம்புகின்றனர் : ராகுல் காந்தி