×
Saravana Stores

புனே கார் விபத்து வழக்கில் சிறுவனுக்கு ஜாமின் வழங்கியது மும்பை ஐகோர்ட்..!!

மும்பை: புனேயில் ஸ்போர்ட்ஸ் கார் மோதி 2 பேர் உயிரிழந்த வழக்கில் சிறுவனுக்கு மும்பை ஐகோர்ட் ஜாமின் வழங்கியுள்ளது. மே 19-ல் புனேயில் சிறுவன் மிக வேகமாக ஓட்டிச் சென்ற கார் மோதி ஐ.டி. ஊழியர்கள் 2 பேர் உயிரிழந்தனர். மதுபோதையில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் சிறுவன் ஓட்டிச் சென்ற கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்ததாக வழக்கு தொடரப்பட்டது.

The post புனே கார் விபத்து வழக்கில் சிறுவனுக்கு ஜாமின் வழங்கியது மும்பை ஐகோர்ட்..!! appeared first on Dinakaran.

Tags : Mumbai iCourt ,Pune ,MUMBAI ,JAMIN ,
× RELATED அமலாக்கத்துறை இஷ்டம்போல் செயல்படுகிறது: மும்பை ஐகோர்ட் கடும் கண்டனம்