×

தெலுங்கானா ஸ்பைஸ் ஓட்டலில் பிரிட்ஜ் வெடித்து குழந்தை உட்பட 2 பேர் காயம்!

ஐதராபாத்: ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள தெலுங்கானா ஸ்பைஸ் ஓட்டலில் பிரிட்ஜ் வெடித்து குழந்தை உட்பட 2 பேர் காயமடைந்துள்ளனர். பிரிட்ஜ் கம்ப்ரசர் வெடித்தபோது ஓட்டல் சமையலறையில் தீப்பிடித்த நிலையில், கட்டடத்தின் பின்புறத்தில் உள்ள சுவர் சேதம். பிரிட்ஜ் கம்ப்ரசர் வெடித்த விபத்தில் பூஜா என்பவரும், அவரது மகனும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

The post தெலுங்கானா ஸ்பைஸ் ஓட்டலில் பிரிட்ஜ் வெடித்து குழந்தை உட்பட 2 பேர் காயம்! appeared first on Dinakaran.

Tags : Telangana Spice ,Cafe ,Hyderabad ,Telangana Spice Cafe ,Jubilee Hills ,Telangana ,Spice Cafe ,
× RELATED மழலையர் பள்ளி நடத்தும் சமந்தா