×

மக்களவையில் தமிழ்நாடு எம்.பி.க்கள் 40 பேர் பதவியேற்பு..!!

டெல்லி: மக்களவையில் தமிழ்நாடு எம்.பி.க்கள் 40 பேர் பதவியேற்று வருகின்றனர். அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தி திருவள்ளூர் எம்.பி.யாக சசிகாந்த் செந்தில் தமிழில் பதவியேற்றுக் கொண்டார். தலித்துகள், சிறுபான்மையினருக்கு எதிரான அட்டூழியங்களை நிறுத்த வேண்டும் என சசிகாந்த் செந்தில் முழக்கம் எழுப்பினார். வடசென்னை தொகுதி எம்.பி.யாக கலாநிதி வீராசாமி 2-வது முறையாக பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

The post மக்களவையில் தமிழ்நாடு எம்.பி.க்கள் 40 பேர் பதவியேற்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,M. B. ,Delhi ,Thiruvallur ,M. B. Yaga Sasikanth Sendil ,Sasikanth Sendil ,Dalits ,Lalakawaya ,
× RELATED தமிழ்நாட்டுக்கு அறிவிப்பில் ஏதும்...