×

18வது மக்களவையின் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கியது

டெல்லி: 18வது மக்களவையின் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கியது. நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார் இடைக்கால சபாநாயகர். மக்களவை தேர்தலுக்கு பின் முதல்முறையாக நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது.

The post 18வது மக்களவையின் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Parliamentary Special Session of the 18th Lok ,Sabha ,Delhi ,the 18th Lok ,Interim Speaker ,Lok Sabha ,Special Session of 18th Lok Sabha ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலில் தோல்வி: அரசு...