- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இந்திய வானிலையியல் ஆய்வு
- தில்லி
- புதுச்சேரி
- காரைக்கால்
- வானிலை ஆய்வு நிலையம்
- கேரளா
- இந்திய வானிலையியல்
டெல்லி: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் இன்றும் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
The post தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.