×

அட்டுக்கல் பகுதியில் யானை தாக்கி படுகாயம் அடைந்த தொழிலாளி உயிரிழப்பு!!

கோவை: கோவை மாவட்டம் அட்டுக்கல் பகுதியில் யானை தாக்கி படுகாயம் அடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தொழிலாளி ரங்கசாமி உயிரிழந்தார்.

The post அட்டுக்கல் பகுதியில் யானை தாக்கி படுகாயம் அடைந்த தொழிலாளி உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Attukkal ,Coimbatore ,Attukal ,Coimbatore district ,Rangaswamy ,Coimbatore Government Hospital ,
× RELATED மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில பெண் மீட்பு