×

டெல்லியில் தண்ணீர் பிரச்சனை: அமைச்சர் அதிஷி உண்ணாவிரதம்

டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மியை சேர்ந்த அமைச்சர் அதிஷி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அரியானா மாநிலத்தில் இருந்து போதுமான தண்ணீரை திறந்துவிடக் கோரி அமைச்சர் அதிஷி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

The post டெல்லியில் தண்ணீர் பிரச்சனை: அமைச்சர் அதிஷி உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Minister ,Adishi ,AAP ,Aryana ,Dinakaran ,
× RELATED காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட...