×

பீகார் மாநிலத்தில் 65% இடஒதுக்கீடு சட்டம் ரத்து!!

பீகார்: பீகாரில் இடஒதுக்கீட்டை 50% இருந்து 65%-ஆக உயர்த்தி இயற்றப்பட்ட சட்டத்தை பாட்னா ஐகோர்ட் ரத்து செய்தது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல், பழங்குடியினருக்கான 65% சதவீத இடஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

The post பீகார் மாநிலத்தில் 65% இடஒதுக்கீடு சட்டம் ரத்து!! appeared first on Dinakaran.

Tags : Bihar ,Patna Eicourt ,
× RELATED நீட் வினாத்தாள் விற்பனை: முக்கிய குற்றவாளியை கைது செய்தது சிபிஐ