×

தமிழகத்தை சேர்ந்த துப்பாக்கிச் சுடுதல் வீரர் பிரித்வி ராஜ் தொண்டைமான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி..!!

டெல்லி: தமிழகத்தை சேர்ந்த துப்பாக்கிச் சுடுதல் வீரர் பிரித்வி ராஜ் தொண்டைமான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். ஆடவர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் பிருத்விராஜ் தொண்டைமான் தகுதி பெற்றுள்ளதாக தேசிய துப்பாக்கிச்சுடுதல் சங்கம் அறிவித்துள்ளது.

 

The post தமிழகத்தை சேர்ந்த துப்பாக்கிச் சுடுதல் வீரர் பிரித்வி ராஜ் தொண்டைமான் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Prithvi Raj ,Thondaiman ,Olympics ,Delhi ,Tondaiman Olympics ,National Shooting Association ,Prithviraj Thondaiman ,Dinakaran ,
× RELATED வெளிமாநில பதிவெண் ஆம்னி பேருந்துகளை...