×

காஞ்சிபுரம் அருகே பெண் காவலரை வெட்டிய சம்பவத்தில் கணவன் கைது!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஏகாம்பரநாதர் கோயில் அருகே பெண் காவலர் டில்லி ராணியை வெட்டிய சம்பவத்தில் கணவன் மேகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் காவலர் டில்லி ராணியை சராமரியாக வெட்டிய வழக்கில் கணவன் மேகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

The post காஞ்சிபுரம் அருகே பெண் காவலரை வெட்டிய சம்பவத்தில் கணவன் கைது!! appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Meghanathan ,Dilli Rani ,Ekambaranatha temple ,Kanchipuram district ,
× RELATED காஞ்சிபுரத்தில் சீருடையில் இருந்த...