×

பெசன்ட் நகரில் தாறுமாறாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியவர் ஆந்திர எம்.பி.யின் மகள்!!

சென்னை : சென்னை பெசன்ட் நகரில் தாறுமாறாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியவர் ஆந்திர எம்.பி.யின் மகள் பீடா மாதுரி என தெரியவந்தது. பெசன்ட் நகரில் அதிகாலை தாறுமாறாக சென்ற கார் ஏறியதில், நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்த சூர்யா என்பவர் உயிரிழந்தார். விபத்து தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியது ஆந்திர எம்.பி.யின் மகள் என தெரிய வந்தது.

The post பெசன்ட் நகரில் தாறுமாறாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியவர் ஆந்திர எம்.பி.யின் மகள்!! appeared first on Dinakaran.

Tags : Besant Nagar ,Chennai ,Besant Nagar, Chennai ,Peeta Madhuri ,Andhra MP ,Surya ,
× RELATED பெசன்ட் நகரில் பரபரப்பு ஆந்திர எம்.பி....