×

“சாலைகளில் திரியும் மாடுகளை பறிமுதல் செய்து அடைக்க மாட்டுத்தொழுவம் உருவாக்கப்படும்” : மேயர் பிரியா

சென்னை : “சாலைகளில் திரியும் மாடுகளை பறிமுதல் செய்து அடைக்க மாட்டுத்தொழுவம் உருவாக்கப்படும்” என்று சென்னை மாநகர மேயர் பிரியா தெரிவித்துள்ளார். “தெருநாய்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டு 2 மாதத்திற்குள் முடிக்கப்படும்” என்றும் பிரியா குறிப்பிட்டார். மேலும் தெரு நாய் கடித்ததால் காயமடைந்து சிகிச்சை பெறும் சிறுவனுக்கு ஆறுதல் கூறினார் மேயர் பிரியா.

The post “சாலைகளில் திரியும் மாடுகளை பறிமுதல் செய்து அடைக்க மாட்டுத்தொழுவம் உருவாக்கப்படும்” : மேயர் பிரியா appeared first on Dinakaran.

Tags : COW ,MAYOR ,PRIYA ,Chennai ,Chennai Municipal Corporation ,Dinakaran ,
× RELATED நாய் கடித்த சிறுவனிடம் நலம்...