×

சென்னை- துபாய் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை : சென்னையில் இருந்து துபாய் செல்லவிருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.வெடிகுண்டு மிரட்டலையடுத்து விமான ஓடு தளத்தில் பயணிகளின் உடைமை இறக்கப்பட்டது.

The post சென்னை- துபாய் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dubai ,-Dubai ,
× RELATED சென்னையில் இருந்து துபாய்...