×

பாதாள சாக்கடை குழியில் தவறி விழுந்த இளம்பெண் : ஒப்பந்ததாரருக்கு ரூ.50,000 அபராதம் விதிப்பு

கோவை : கோவை 100 அடி சாலை பாதாள சாக்கடையில் மூடப்படாமல் இருந்த குழியில் பெண் விழுந்து காயமடைந்த விவகாரத்தில் ஒப்பந்ததாரருக்கு ரூ.50,000 அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார். காந்திபுரம் உதவி செயற்பொறியாளரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வீடியோ வைரலானதை தொடர்ந்து திறந்த நிலையில் இருந்த சாக்கடைகள் சிமெண்ட் மூடிகளால் மூடப்பட்டன.

The post பாதாள சாக்கடை குழியில் தவறி விழுந்த இளம்பெண் : ஒப்பந்ததாரருக்கு ரூ.50,000 அபராதம் விதிப்பு appeared first on Dinakaran.

Tags : KOWAI ,SHIVAGURU PRABHAKARAN ,Gandhipuram ,Dinakaran ,
× RELATED கோவையில் இளம்பெண் பாதாள சாக்கடை...