டெல்லி: வெப்ப அலை காரணமாக இண்டிகோ விமானம் புறப்படுவதில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தாமதம் ஏற்பட்டது. வெப்ப அலை காரணமாக ஓடுபாதை கட்டுக்கடங்காமல் சூடானதால் விமானத்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டதாக இண்டிகோ விளக்கமளித்துள்ளது. டெல்லி விமான நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
The post வெப்ப அலை காரணமாக இண்டிகோ விமானம் புறப்படுவதில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தாமதம் appeared first on Dinakaran.