×

திருவொற்றியூரில் பெண்ணை முட்டிய மாட்டுக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை: மாநகராட்சி விளக்கம்


சென்னை: சென்னை திருவொற்றியூரில் பெண்ணை முட்டிய மாட்டுக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை என்று மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. “சம்பந்தப்பட்ட மாடு பிடிக்கப்பட்டு பெரம்பூர் கால்நடை பராமரிப்புக் கூடத்தில் அடைக்கப்பட்டுள்ளது. சென்னை திருவொற்றியூரில் மாடு முட்டியதில் படுகாயமடைந்த பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post திருவொற்றியூரில் பெண்ணை முட்டிய மாட்டுக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை: மாநகராட்சி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,CHENNAI ,Tiruvottiyur, Chennai ,Perambur ,Thiruvottiyur, Chennai ,Thiruvottiyur ,Dinakaran ,
× RELATED சாலையில் நடந்து சென்றபோது இளம்பெண்ணை...