×

சென்னை திருவொற்றியூரில் எருமை மாடு முட்டியதில் பெண் உள்பட 2 பேர் படுகாயம்


சென்னை: சென்னை திருவொற்றியூரில் எருமை மாடு முட்டியதில் பெண் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சம்பவத்தின் போது சிசிடிவியில் பதிவான அதிர்ச்சி காட்சிகள் தற்போது வெளியிட்டுள்ளனர். பெண்ணை முட்டி தூக்கி சுமார் 50 மீட்டர் எருமை மாடு தரதரவென இழுத்துச் சென்றது. கூச்சலைகேட்டு ஓடி வந்த மக்கள், எருமை மாட்டை விரட்டி பெண்ணை மீட்டனர். விரட்டப்பட்ட ஆத்திரத்தில் இரு சக்கர வாகனத்தை மாடு மோதி தள்ளி சேதப்படுத்தியது.

The post சென்னை திருவொற்றியூரில் எருமை மாடு முட்டியதில் பெண் உள்பட 2 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Thiruvotriyur, Chennai ,Chennai ,Thiruvotiyur, Chennai ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் மாடு முட்டி...