×

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது மேலிடத்தின் உத்தரவு: ப.சிதம்பரம் விமர்சனம்

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது மேலிடத்தின் உத்தரவு, மேலிட உத்தரவுப்படி அதிமுக செயல்படுகிறது என்பதற்கு இதுவே சான்று” என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் உள்ள பாமகவை வெற்றிபெற வைக்கவே அதிமுக தேர்தலை புறக்கணித்துள்ளது எனவும் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

The post விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது மேலிடத்தின் உத்தரவு: ப.சிதம்பரம் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : WICKIRWANDI ,Chennai ,Supreme Court ,Vikrawandi midterm elections ,Congress ,Senior President ,P. Chidambaram ,Ademuga ,BJP ,Palamaha ,Dinakaran ,
× RELATED அதிமுக உறுப்பினர்கள் இன்று ஒருநாள்...