×

சொல்லிட்டாங்க…

* புனிதமான திருப்பதி கோயில் இடத்தை ஜெகன்மோகன் ஆட்சி கஞ்சா, மது, அசைவ உணவுகளின் கூடாரமாக மாற்றிவிட்டது. – ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.

* மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவு பாஜவுக்கு எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் மாநிலங்களவையில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் ஆதரவு. – ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Jaganmohan ,Tirupati temple ,Chief Minister ,Andhra ,Pradesh ,Chandrababu Naidu ,Telugu Desam Party ,Lok Sabha ,BJP ,Rajya Sabha ,
× RELATED முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் வீட்டின் ஒருபகுதி இடிப்பு..!!