×

பிளஸ் 2 மறுகூட்டல் முடிவுகள் ஜூன் 18-ல் வெளியீடு

சென்னை: 12-ம் வகுப்பு மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் முடிவுகள் ஜூன் 18-ல் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் ஜூன் 19 முதல் நுழைவுச்சீட்டு பெறலாம் என தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது.

The post பிளஸ் 2 மறுகூட்டல் முடிவுகள் ஜூன் 18-ல் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Government Examinations Directorate ,Dinakaran ,
× RELATED விஷச் சாராய மரணம் – மருந்து கடைகளுக்கு கட்டுப்பாடு