×

குமரி தோவாளையில் பிச்சிப்பூ விலை கடும் உயர்வு..!!

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பிச்சிப்பூ விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் கிலோ ரூ.600க்கு விற்கப்பட்ட பிச்சிப்பூ இன்று ஒரே நாளில் ரூ.2000 உயர்ந்துள்ளது. பிச்சிப்பூ இன்று கிலோ ரூ.2,600க்கும், சில்லறை விற்பனை விலையில் ரூ.2.800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மல்லிகை கிலோ ரூ.600-ல் இருந்து ரூ.800க்கும், சில்லறை விலையில் ரூ.1000 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

The post குமரி தோவாளையில் பிச்சிப்பூ விலை கடும் உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Pichipoo ,Kumari Tovalai ,Kanyakumari ,Pichipu ,Dovalai ,Kumari district ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் பிச்சிப்பூ கிலோ ரூ.2,800 விற்பனை..!!