×

புதுச்சோி மாநில பாஜக தலைவரை நீக்கக் கோரி பாஜக நிர்வாகி போராட்டம்..!!

புதுச்சோி: புதுச்சோி மாநில பாஜக தலைவர் செல்வகணபதியை பதவியில் இருந்து நீக்கக்கோரி பாஜக நிர்வாகி சட்டை அணியாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். புதுச்சேரி பாரத மாதா சிலையின் கீழ் சட்டை அணியாமல் அமர்ந்து பாஜக மாநிலச் செயலாளர் ரத்தினவேல் போராட்டம் நடத்தி வருகிறார். செல்வகணபதியை தலைவர் பதவியிலிருந்து நீக்கும் வரை சட்டை அணியமாட்டேன் என்றும் பாஜக மாநில செயலாளர் ரத்தினவேல் தெரிவித்துள்ளார்.

The post புதுச்சோி மாநில பாஜக தலைவரை நீக்கக் கோரி பாஜக நிர்வாகி போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Puducho ,PUDUCHOI ,PUDUCHOE ,STATE ,SELVAKHANAPATHI ,Secretary of State ,Ratinavel ,Bharata ,Mata ,Puducherry ,Puduchy ,
× RELATED பட்டம் பெற்றால் எதுவும் கிடைக்காது...