×

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் லாரி – மினிவேன் மோதி 6 பேர் உயிரிழப்பு..!!

ஆந்திரா: ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் கன்டெய்னர் லாரியும் மினிவேனும் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இறால் பண்ணைக்கு தீவனம் ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரியும், கூலித் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற மினிவேனும் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் இரு வாகனங்களின் ஓட்டுநர்கள், கூலித்தொழிலாளர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த மேலும் 6 பேர் கவலைக்கிடமான நிலையில் மசூலிப்பட்டினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் லாரி – மினிவேன் மோதி 6 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Krishna district ,AP ,Andhra ,Andhra Pradesh ,
× RELATED ஆந்திரா துணை முதல்வர் பவன்கல்யாண்...