×

குன்னூரில் பச்சை ஆப்பிள் சீசன் தொடங்கியது


நீலகிரி: குன்னூரில் பச்சை ஆப்பிள் சீசன் தொடங்கியது. சிம்லா, காஷ்மீர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஆப்பிளின் வண்ணங்களை போல் அல்லாமல் இவ்வகை ஆப்பிள் பச்சை நிறத்திலேயே காணப்படுவது தனி சிறப்பு. இந்த வகை ஆப்பிள் இனிப்பு இல்லாமல் புளிப்பு அதிகமாக இருக்கும்; கர்ப்பிணிகளுக்கு பயனளிக்கும் என்று கூறப்படுகிறது.

The post குன்னூரில் பச்சை ஆப்பிள் சீசன் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Coonoor ,Shimla ,Kashmir ,
× RELATED குன்னூரில் காதல் திருமணம் செய்த...