×

தஞ்சாவூர் நீதிமன்ற சாலை பகுதியில் இன்று மின்நிறுத்தம்

 

தஞ்சாவூர், ஜூன் 14: தஞ்சாவூர் நீதிமன்ற சாலையில் அமைந்துள்ள RMH ரோடு பகுதியில் இன்று (14.6.2024) சாலை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அந்தப் பகுதியில் இருந்து மின்சாரம் பெறும் திலகர் திடல், கீழவாசல் பழையபேருந்து நிலையம், RMH ரோடு, தென்கீலங்கம், காந்திஜி ரோடு, நீதிமன்ற சாலை பகுதியில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் பாலநேத்திரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

The post தஞ்சாவூர் நீதிமன்ற சாலை பகுதியில் இன்று மின்நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur court road ,Thanjavur ,RMH Road ,Tilak Thital ,Keezhavasal Old Bus Station ,RMH ,
× RELATED திருமலைசமுத்திரம் பகுதிகளில் மரவள்ளி...