×

தொகுதிப் பணிகளை மேற்கொள்ளவே அமித் ஷா அறிவுரை கூறினார் என தமிழிசை சவுந்திரராஜன் விளக்கம்

சென்னை: தொகுதிப் பணிகளை மேற்கொள்ளவே அமித் ஷா அறிவுரை கூறினார் என தமிழிசை சவுந்திரராஜன் விளக்கம் அளித்துள்ளார். தமிழிசையை அழைத்து அமித் ஷா கண்டித்ததாக தகவல்கள் வெளியான நிலையில் X தளத்தில் விளக்கம் அளித்துள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய பணிகள் குறித்தே அமித் ஷா தன்னிடம் கேட்டதாகவும் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.

The post தொகுதிப் பணிகளை மேற்கொள்ளவே அமித் ஷா அறிவுரை கூறினார் என தமிழிசை சவுந்திரராஜன் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Tamilisai Soundrarajan ,Amit Shah ,Chennai ,Tamilisai ,Dinakaran ,
× RELATED பாஜ ஒருங்கிணைப்பு குழுவில் கூட இடமில்லை ஓரங்கட்டப்பட்ட தமிழிசை