×

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் 7 பேரின் குடும்பத்துக்கும் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

சென்னை: குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் 7 பேரின் குடும்பத்துக்கும் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழர்கள் 7 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

 

The post குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் 7 பேரின் குடும்பத்துக்கும் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Kuwait ,Chennai ,Kuwait fire ,M.K.Stal ,Dinakaran ,
× RELATED திமுகவின் 40 எம்.பி.க்களும்...