×

மக்களவை சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் 26ம் தேதி நடைபெறவுள்ளது!

டெல்லி: மக்களவை சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் 26ம் தேதி நடைபெறவுள்ளது.
மக்களவையில் பாஜக கூட்டணிக்கு 293, இந்தியா கூட்டணிக்கு 234 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மக்களவை சபாநாயகர் பதவியை தக்கவைக்க பாஜக மும்முரம். சபாநாயகர் பதவிக்கு இந்தியா கூட்டணி தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்த தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

 

The post மக்களவை சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் 26ம் தேதி நடைபெறவுள்ளது! appeared first on Dinakaran.

Tags : Speaker ,Lok Sabha ,Delhi ,Lalakawa ,BJP ,India ,Mummuram ,Speaker of the People ,India Alliance for ,Dinakaran ,
× RELATED மக்களவை சபாநாயகர் யார்? ராஜ்நாத்சிங் இல்லத்தில் ஆலோசனை