×

நீட் தேர்வில் குளறுபடிகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் : ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி!!

டெல்லி :நீட் தேர்வில் குளறுபடிகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டியில் தெரிவித்துள்ளார். தேசிய தேர்வு முகமை அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு பேசிய அவர், “நீட் தேர்வு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். மறுதேர்வு எழுதினால் அதன் மதிப்பெண்ணே இறுதியாக எடுத்துக் கொள்ளப்படும்,”என்றார்.

The post நீட் தேர்வில் குளறுபடிகள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் : ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி!! appeared first on Dinakaran.

Tags : Union Education Minister ,Dharmendra Pradhan ,DELHI ,EU EDUCATION ,MINISTER ,DHARMANDRA PRADHAN ,National Election Agency ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு ரத்தாகுமா? – ஒன்றிய அமைச்சர் ஆலோசனை