×

குவைத் சென்றடைந்த மத்திய இணைஅமைச்சர்

குவைத்: குவைத் தீ விபத்தில் காயமடைந்த இந்தியர்களை ஒன்றிய இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தீ விபத்தில் உயிரிழந்தோர் சடலங்களை அடையாளம் கண்டு, இந்தியாவுக்கு கொண்டு வரும் பணியை அமைச்சர் மேற்பார்வையிடுவார் என கூறப்படுகிறது.

The post குவைத் சென்றடைந்த மத்திய இணைஅமைச்சர் appeared first on Dinakaran.

Tags : Union ,Deputy Minister ,Kuwait ,MINISTER ,KIRTI VARATAN ,INDIANS ,India ,Union Deputy Minister ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்