×
Saravana Stores

அமெரிக்காவில் வானொலி கோபுரத்தில் மோதி, வெடித்துச் சிதறிய ஹெலிகாப்டர்..! 4 பேர் பலி

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஹெலிகாப்டர் ஒன்று வானொலி கோபுரத்தில் மோதி, வெடித்துச் சிதறியதில், அதில் பயணித்த குழந்தை உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஹெலிகாப்டர் இடித்த உடன் தீப்பிடித்து, பயங்கர சத்தத்துடன் கீழே விழும் கோரமான விபத்தின் காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

The post அமெரிக்காவில் வானொலி கோபுரத்தில் மோதி, வெடித்துச் சிதறிய ஹெலிகாப்டர்..! 4 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : United States ,US ,Texas ,
× RELATED காலிஸ்தான் பிரிவினைவாதியை கொல்ல சதி...