×

சென்னையில் டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட வந்த வழக்கறிஞர்கள் கைது..!!

சென்னை: வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட வந்த வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர். வழக்கறிஞர் கௌதம் நேற்று முன்தினம் இரவு திருவான்மியூரில் கொலை செய்யப்பட்டார். சைதாப்பேட்டை நீதிமன்ற வழக்கறிஞர் கௌதம் கொலை செய்யப்பட்டதை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்தனர்.

The post சென்னையில் டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட வந்த வழக்கறிஞர்கள் கைது..!! appeared first on Dinakaran.

Tags : DGP ,Chennai ,Gautham ,Thiruvanmiyur ,Saidapet court ,
× RELATED சைதை நீதிமன்ற வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு