×

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை வார சந்தையில்ஆடுகள் விற்பனை தீவிரம்

கள்ளக்குறிச்சி: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை வார சந்தையில் அதிகாலை முதலே ஆடுகள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுமார் ரூ.3 கோடி அளவில் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை வார சந்தையில்ஆடுகள் விற்பனை தீவிரம் appeared first on Dinakaran.

Tags : ULUNTHURBET WEEKEND ,BHAKRIT FESTIVAL ,Bakrit ,Ulundurpet ,Ulundurpet Weekend Market ,Bakhrit ,
× RELATED பக்ரீத் பண்டிகையையொட்டி ₹15 கோடிக்கு ஆடுகள் விற்பனை