×

புதுச்சேரியில் கழிவறையில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் விசாரணை கோரி சாலை மறியல்

புதுச்சேரி: புதுச்சேரியில் கழிவறையில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் விசாரணை கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளார். பொதுமக்கள் சாலை மறியலால் புதுச்சேரி-விழுப்புரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு. “கழிப்பறையில் விஷவாயு வெளியேறிய விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை” என்று வலிவுறுத்தப்பட்டுள்ளது.

 

The post புதுச்சேரியில் கழிவறையில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் விசாரணை கோரி சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Vishwajaw ,Puducherry ,Vishwajah ,Puduchery-Viluppuram Highway ,Vishwajau ,Road Maryal ,Dinakaran ,
× RELATED புதுவை ரெட்டியார்பாளையத்தில் விஷவாயு...