×

ஆந்திராவில் ஆட்சியமைக்க தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆளுநர் நசீம் அழைப்பு

ஹைதராபாத் : ஆந்திராவில் ஆட்சியமைக்க தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆளுநர் நசீம் அழைப்பு விடுத்துள்ளார். ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில் சந்திரபாபு நாயுடுவுக்கு அழைப்பு விடுத்த ஆந்திர ஆளுநர் நசீம். ஆந்திர முதல்வராக நாளை பதவியேற்றுக் கொள்கிறார் சந்திரபாபு நாயுடு.

The post ஆந்திராவில் ஆட்சியமைக்க தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆளுநர் நசீம் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Governor Nasim ,Nation ,Chandrababu Naidu ,Andhra Pradesh ,Hyderabad ,Naseem ,AP ,governor ,CHANDRABABU ,Andhra ,
× RELATED ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு,...